ஊருக்கு சொல்ல

வங்கெடி கல (Wangedigala) மலைத்தொடர் – பதுளை மாவட்டம்

வங்கெடி கல மலைவங்கெடிகல மலை (Wangedigala) தொடர் பதுளை மாவட்டத்தில் வழி எங்கும் வழித்துணையாய் இயற்கைவரும் கழுபான பிரதேசத்தில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இம்மலை.

இம் மலையின் உச்சியில்  இருந்து பம்பர கந்த நீர் வீழ்ச்சி, லங்கா நீர் வீழ்ச்சி, ஹோர்டன் சமவெளி, உடவேறிய தோட்டம், கொழும்பு பதுளை பிரதான பாதை, பெரகல நகரம் மற்றும் மலை நாடு வேறுபடும் எல்லை என்பவற்றை காணக்கூடியதாக இருக்கும்.

வங்கெடிகல மலை (Wangedigala) தொடரின் முக்கிய மலைகள்

வங்கெடி கல (Wangedigala) மலைத்தொடரின் உயரமான மலையாக கொம்மொள்ளிய மலை (Gommolliya) கருத்தப்படுகிறது. 

அம்மலை இலங்கையின் 13 ஆவது உயரமான மலை ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 2030 மீட்டர்கள் உயரத்தை உடையது.

மற்றும் வங்கெடிகந்த, பலத்துடுவ ஆகிய மலைகளும் வங்கெடி கல மலை தொடருக்குரிய மலைகளாகும்.

வங்கெடி கல மலை ஏறும் பிரதான பாதை

வங்கெடிகல மலை ஏறுவதற்கு பிரசித்தியான பாதையாக கருதப்படுவது, கொழும்பு பதுளை பிரதான வீதியில் கழுபான பிரதேசத்தில் அமைந்துள்ள பாலம் தெக்க சந்தியில் (இரண்டு பாலம் சந்தி) இருந்து கொழும்பு நோக்கி வரும்போது (171KM மயில்கல்)  அருகில் உள்ள பாதையாகும்.

வங்கெடிகல மலை (Wangedigala) ஏறுபவர்களுக்கான முக்கிய அறிவுரை

 வங்கெடி கல மலை ஏறும்போது கட்டாயமாக போதியளவு குடிநீரை எடுத்து செல்ல தவறாதீர்கள்.

மலையுச்சியில் நீருற்றொன்று இருப்பினும் வெயில் காலங்களில் அது வற்றி போவதுண்டு.

பலத்துடுவ மற்றும் கொம்மொள்ளிய மலை ஏற்றம்

வங்கெடி கல மலை ஏறுவதுடன் பலத்துடுவ மற்றும் கொம்மொள்ளிய மலையுச்சிகளையும் ஏறும் நோக்கில் பயணப்படுக்கின்றீர்கள் என்றால் காலையிலேயே உங்கள் பயணத்தை ஆரம்பிப்பது சிறப்பு.

This Post Has 18 Comments

  1. jilioklogin

    Jilioklogin, huh? Interesting name. Tried logging in and it was pretty straightforward. Got in, played a bit, and no complaints. Seems legit if you’re trying to get your game on. Give it a shot at jilioklogin

  2. 100vipus

    Just signed up on 100vipus today, and my first impressions are pretty good. The site layout is neat and easy to understand. They got a lot of promotions on offer, so it looks promising. I’ll update later after playing a bit. Go see for yourself at 100vipus.

  3. alanobet98

    Hey, just wanted to give a shoutout to alanobet98. Gave it a shot on a whim and was pleasantly surprised. Nothing fancy, but the games are fun and the bonuses are decent. Give ’em a whirl and see what you think! More info here: alanobet98

  4. 69jilislot

    Tried my luck on 69jilislot and had a pretty good experience. They have some interesting slot games that I haven’t seen elsewhere. Worth a look if you’re bored with the usual stuff. Get the scoop here: 69jilislot

  5. 88king

    Gotta crown yourself a winner! 88king offers a royal experience. Plenty of action and potential for big payouts. Hail to the king at 88king.

  6. 989betlogin

    Alright, time to take a look at 989betlogin. Website’s a bit simple but can’t judge everything yet. Give it a looksie! It doesn’t hurt. See more 989betlogin!

  7. 98acom

    Hey, just checked out 98acom. I’m usually skeptical of these things, but the site seems legit. Navigation is smooth, and I found what I was looking for pretty easily. Seems worth a shot! Check it out here 98acom.

  8. shbetf

    Shbetf on shbetf.info is legit! Found some cool games I haven’t seen anywhere else. Give it a whirl, might be your new favorite spot. Go check it out shbetf

  9. win777download

    Win777download from win777download.net is clutch! Downloading was simple and the app runs smooth. Get that app already win777download

  10. 33win44

    Heard about 33win44 and checked it out on 33win44.net. Not bad, they have some cool promos running. Definitely worth checking out if you’re looking for something new. Jump on it 33win44

  11. thzuma789

    Thzuma789, new site on the block? I’m always down to explore. If the bonuses are fire, I might just stick around. Let’s get this bread! thzuma789

  12. idbighoki

    Idbighoki, heard you have some good deals. I’m logging in now, excited to see what you’ve got. Hopefully it’s not a disappointment. idbighoki

  13. ug7777

    UG7777, another one enters the arena! I’m spinning the reels tonight. Make sure those slots are hot and ready to pay! ug7777

  14. karkasnyy_hySl

    Если вы планируете строительство жилья, обратите внимание на [url=https://karkasnye-doma-pod-klyuch13.ru]каркасный дом спб[/url] — это современное и экономичное решение для комфортного проживания.
    В итоге владельцы могут экономить деньги и быстрее использовать своё жилье.

  15. krrwin

    Fast deposits and even faster withdrawals. I really appreciate the transparency of krrwin.

  16. bitpkrgame

    Really impressed with the security and speed of bitpkrgame. Everything feels professional and the gaming experience is top notch. Definitely my new go-to site.

  17. phokbetcom

    Had a great experience winning big last night! The site is stable and the registration process was very quick. Highly recommend phokbetcom

  18. jili0games

    I’ve been trying different apps lately and this one is actually smooth. The payouts are fair and I love the variety of slots available. Definitely my new go-to spot. Check out jili0games for a great experience.

Leave a Reply