எங்களை பற்றி
www.Teakade.com – இது கண்டதை கதைக்கும் இடம்.
உலகம் முழுவதும் நிகழும் சுவாரஸ்சியமான நிகழ்வுகள், சினிமா செய்திகள், தொழிநுட்ப தகவல்கள் மற்றும் பயணங்கள் தொடர்பான தகவல்கள் யாவும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது Teakade.com.
எங்கள் நோக்கம்
தமிழ் வாசகர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் பரந்த அறிவுத்திறனை உருவாக்குதல், அதற்கான தகவல்களை வழங்குதல் ஆகும்.
சமூக விழிப்புணர்வை வளர்க்கும் செய்திகள் முதல் உங்களைச் சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் தகவல்கள் வரை கண்டதையும் கதைக்கப்போகிறது Teakade.com
பயண விரும்பிகளுக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் அழகிய இடங்கள், கலாச்சார அனுபவங்கள், பயண வழிகாட்டல்கள், தங்குமிட வசதிகள் மற்றும் உணவுவிற்கான சிறந்த இடங்களை அனுபவித்து, ஆராய்ந்து பரிந்துரைக்கப்போகிறது.
மாணவர்கள் மற்றும் அறிவை தேடும் அனைவருக்கும், பயனுள்ள வழிகாட்டிகள், தொழிநுட்பம் சார்ந்த தகவல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் Teakade.com பெருமை அடைகிறது.
www.teakade.com வாயிலாக உங்களை மகிழ்விக்கும் எங்களை இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் மற்றும் யூ டீயுப் தளங்களில் பின்தொடரலாம்.
நீங்கள் எங்களை தொடர்ந்து படித்து, பகிர்ந்து, உங்கள் கருத்துகளை வழங்குவதன் மூலம் எங்கள் முயற்சிக்கு பலம் சேர்க்கலாம்.
வாருங்கள் இனி “கண்டதையும் கதைப்போம்”
