நியாயாதிபதி – Niyayathipathi
யூட்டியூபை நோண்டிக்கொண்டிருக்கும் போது “நியாயாதிபதி” என்று ஒரு திரைப்படம் கண்ணில்பட்டது முழுப்படமும் பதிவிட்டிருப்பதையடுத்து கமெண்ட் செக்சணை ஓபன் செய்தால் பாசிடிவ் கமெண்ட்டுகள் படர்ந்து இருந்தது அதிலும் “மளையாள சினிமா மாஸ் படங்களை எடுப்பதில்லை அவர்கள் எடுப்பது அத்தனையும் மாஸ்டர் பீஸ்கள் தான்” …
