Travel destinations, route maps, and hotel rates and offer details

நெடுந்தீவு போகலாமா?

நெடுந்தீவு (Delft Island) பயண வழிகாட்டியாழ்ப்பாணத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு நெடுந்தீவு (Delft Island)  ஆகும்.அத்தீவிற்கான கடல் வழி பயணத்தை ஆரம்பிப்பதற்காக முதலில் நீங்கள் குறிக்காட்டுவான் கப்பல் துறைமுகத்தை வந்தடைய வேண்டும்.யாழ்ப்பாண பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில்…

Continue Readingநெடுந்தீவு போகலாமா?

வங்கெடிகல மலை (Wangedigala)

வங்கெடி கல (Wangedigala) மலைத்தொடர் - பதுளை மாவட்டம்வங்கெடிகல மலை (Wangedigala) தொடர் பதுளை மாவட்டத்தில் வழி எங்கும் வழித்துணையாய் இயற்கைவரும் கழுபான பிரதேசத்தில் அமைந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இம்மலை.இம் மலையின் உச்சியில்  இருந்து பம்பர…

Continue Readingவங்கெடிகல மலை (Wangedigala)