FA9LA Song Explained - Dhurandhar Rehman Dakait Entry BGM வைரல் கதை

FA9LA (Fasla) Song – Dhurandhar Rehman Dakait Entry BGM வைரல் Story
மொழியே புரியலனாலும் சமீப காலமாக ஒரு உருது ஹிப் ஹாப் பாட்டு மண்டைக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கிறதா.
சோஷியல் மீடியால எந்த Reelல உருட்டினாலும் அக்ஷய் கண்ணா வர ஒரு சீன் மாறி மாறி Reels சா வருதா.
என்னடா இந்த பாட்டுனு “Dhurandhar Viral song” “Rehman Dakait Entry BGM” “Baiya Arabic Song” என்றெல்லாம் தேடி திரிஞ்சிங்களா!
Dhurandhar Movie – Rehman Dakait Entry BGM பின்னணி
அப்படி Vibe தந்த பாட்டு தான், Dhurandhar படத்தில் அக்ஷய் கண்ணா வார ஒரு சீணுல பின்னணி இசையாக வந்த FA9LA (Fasla) பாடல். இது பஹரைன் நாட்டை சேர்ந்த ராப்பாடகர் Flipperachi (ஃபிளிபராச்சி) பாடிய பாடல் ஆகும். பொதுவாக உருது மொழி ஒரு vibe ஆனா மொழி என்றொரு கருத்து இருக்கிறது அந்த கருத்தை மெய்ப்படுத்தி உள்ளது இந்த பாடல்.
Yakhi Doos Doos 3indi Khosh Fasla
Yakhi Tafooz Tafooz Wallah Khosh Raqsa
Yakhi Doos Doos 3indi Khosh Fasla
Yakhi Tafooz Tafooz Wallah Khosh Raqsa… (முழுமையான பாடல் வரிகளை கான – இங்கு சொடுக்கவும்)
FA9LA Song Composer – DJ Outlaw யார்?
அதுக்கு அந்த தாறுமாறான track இற்கான இசையை காம்பௌஸ் செய்தவர் Dhurandhar படத்தோட காம்பௌசர் Shashwat Sachdev அல்ல! DJ Outlaw எனும் இன்னுமோர் பஹரைன் காம்பௌசர் ஆவார். இவர் அந் நாட்டின் பிரசித்தி பெற்ற ஒரு DJ என்பது குறிப்பிடத்தக்கது.
FA9LA (Fasla) Meaning & Gulf Viral Track Story
இப்பாடல் 2024 ஆம் ஆண்டு வெளியாகி Gulf (கால்ஃப்) பக்கம் பட்டைய கிளப்பிய ஒரு independent ட்ராக் தான் இந்த FA9LA (பாஸ்லா). பாஸ்லா என்றால் vibe என்று அர்த்தமாம். உண்மையிலேயே அந்த vibe பிடித்து போய்தான் Dhurandhar படத்தோட டையரக்டர் ஆதித்ய தார் குறிப்பிட்ட பாடலுக்கு Flipperachi (ஃபிளிபராச்சி), DJ Outlaw ஆகியோரிடம் லைசென்ஸ் (License) பெற்று அப்படத்தின் வில்லனாக அக்ஷய் கண்ணா நடித்த Rehman Dakait கேரக்டரின் intro சீன் BGM இற்கு சேர்க்க அக்ஷய் கண்ணாவின் வில்லன் vibe + FA9LA vibe இரண்டும் சேர்ந்து இன்று உலகத்தையே vibe பண்ணிக் கொண்டிருக்கிறது.
Who is Flipperachi? – Bahrain Rapper Background
பொதுவாக Flipperachi (ஃபிளிபராச்சி) தன்னை எப்போதும் பஹரைனின் சிறந்த ராப்பர் என்று அவரே சொல்லிக்கொள்வார். அவர் சொல்வதை போன்றே அவரின் இன்னும் பல vibe ஆன ட்ராக்கள் (track) இருக்கிறது. இந்த Dhurandhar ஹிட்டை தொடர்ந்து Gulf பக்கம் சம்பவம் செய்து கொண்டிருந்த Flipperachi யை(ஃபிளிபராச்சி) இன்று உலக சம்பவக்காரன் ஆகி இருக்கிறார். இந்த ஹிட் சம்பவத்திற்கு இன்னும் ஓர் முக்கியமான காரணம் Dhurandhar படத்தின் ஹீரோ Ranveersingh இந்த பாடலை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து Flipperachi யை appreciate செய்தது ஆகும்.
இப்படியான independent களைஞர்கள் இப்படியான சம்பவங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வருவது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். அப்படியான இலங்கையின் தமிழ் ரப் சம்பவக்காரன் பற்றி அறிய (இங்கு சொடுக்கவும்)
Flipperachi & Sri Lanka Connection (இலங்கை தொடர்பு)
ஃபிளிபராச்சிக்கும் இலங்கைக்கும் ஒரு தொடர்ப்பு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த பிலிப் ராஜ் என்பவரே ஃபிளிபராச்சி ஆவார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!.
Yohani “Manike Mage Hithe” – Flipperachi Urdu Remix
அப்படி எல்லாம் இல்லீகோ! இலங்கையில் இருந்து சர்வதேசம் சென்ற யோஹானியின் “மெனிக்கே மகே ஹிதே” என்ற பாடலை உருது மொழியில் இவர் ரீமிக்ஸ் செய்திருந்தது தான் அந்த இலங்கை தொடரப்பு. அந்த பாட்டை கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் கேட்கலாம்.
Author – viky

Yo, who doesn’t love a signup bonus? Win777signupbonus is definitely tempting with their offer. Read the fine print, obviously, but if it checks out, could be a fun way to start playing. Good luck! win777signupbonus
Heard some whispers about hp88casino. Thinking about giving them a try. Any of you folks had any good wins on there? Let me know if it’s worth my time! hp88casino
Going big with megacasino678! The name sounds promising at least. Hoping to find a wide variety of games and some good bonuses. Wish me luck, folks! megacasino678
Excelⅼent blog here! Also your site loads up fast!
What web host are you using? Can I get your affiliate link to
your host? I wish my web sitе lοadeɗ up as quickly as yours lol
my weƄ-site: trading platform