மடை திறந்து (Madai Thiranthu) Song Lyrics – Yogi B & Natchatra

மடை திறந்து Song Lyrics
Intro & Conversation
குணா, அந்த ராஜா சார்’u பாட்டு பாடுங்களேன்
ரைட், ரைட், ரைட், ரைட், ahhn
இந்த பாட்டு தானே?,
அதே தான்
ம்ம்ம் , அதே தான், ahh, கெடச்சுருச்சு, கெடச்சுருச்சு
Continue
Come on
சபாஷ், ரைட்’u
அப்பிடி மிக்ஸிங் பண்ணிருவோமா?
Come on everybody
Super, fantastic, excellent, பலே
Opening Verse
Waa, now y’all (oh no)
Oh no, its Yogi-B and Natchatra
That’s why Emcee Jesz
Dr.burn, Mr G, so Yogi-B
வல்லவன் மக்களுக்கு நீ எடுத்து சொல்லு
Chorus
Damn it’s gonna blow, தாவும் நதியலை நான்
Maybe you should know, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பழித்தது
Damn it’s gonna blow, தாவும் நதியலை நான்
Maybe you should know, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பழித்தது
Dr. Burn Verse
என் உரை துவங்கும் முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி, நன்றி தாயே நீ இடிதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி பசி கொடுமை நடை பாதையில் உறக்கம் ஆசை கிடைத்தது காரணம் இறைவனின் இறக்கம் எத்தனை ஏமாற்றம் அனுதினம் அவமானம் எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசை பயணம் தொலைவில் வானம் போடா வேண்டும் நட்சத்திரம் தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம் தோட்டாக்கள் துளைக்காது அணுகுண்டு தகர்த்துக்காது அவமானம் என் உயிரை அழிக்காது அதிகாரம் என் கனவை தடுக்காது கருப்பினர் சொல்லிசை மைந்தன் கிடக்கட்டும் செந்தமிழ் சொல்லிசை செல்வந்தன் பிறக்கட்டும் வேங்கை பூட்டும் திருப்பங்கள் இனி நிகழும் பிரமிக்க வைக்கும் படை இனி தொடரும் புதிய பரிமானம் படை எடுக்கும் நட்சத்திரங்களின் ஜனனமதை முடிவெடுக்கும்
-Dr.Burn-
Chorus (Repeat)
Damn it’s gonna blow, தாவும் நதியலை நான்
Maybe you should know, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பழித்தது
Damn it’s gonna blow, தாவும் நதியலை நான்
Maybe you should know, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பழித்தது
Emcee Jesz Verse
அங்கார தாண்டவம் ஆத்மஜோதி அடையும் நேரம் என் திருமுகம் சென்னிரும்பள்ளி கொண்டு கர்வம் அண்ட சராசரம் அடங்கி அலம்பல் வாய் தாளம் (Beat Box) சூது நெலவாது அதிக புதிய நட்பு நிலைமை கொடுமை சந்திப்பு வேதனை சோதனை சுமந்து தனி மரமாக நான் தவிக்க வேண்டுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உன் கருணை கலைவாணி இசை தாயே கலை அருள் தா நீ இல்லை நீதி இந்த rap ஆட்டத்தில் ஆக மொத்தத்தில் பேசுதோல் போர்த்தியா புலி அணிந்த வனுக்கு இங்கு We live வல்லவன் மனதில் ஆசை கோட்டை கட்டி பொழுதுபோக்கு அவன் -இவன் பாத்து வெட்டி பேச்சு பேச்சுக்கென்ன டா பேச்சு பாத்தியா இப்போ என்னடா ஆச்சு எந்தன் ஆசைகள் கைக்கூடி சேர்ந்தது (சொல்றோம்ல) வருமோ தெரியாது வல்லவனின் மறு பகுதி ஆனால் என் புகழ் வென்று பணம் ஏற தொடங்குமே இது உறுதி
-Emcee Jesz-
Melody Bridge
நேற்றேன் அருகிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வரும் காலம் வசந்தம் காலம் நாளும் மங்களம்
வரும் காலம் வசந்தம் காலம் நாளும் மங்களம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்
Yogi B Verse
எவனுக்குமே தெரியாது உனக்கு சொன்னால் புரியாது Now take you back flashback when I was just little My senti couple next to a காளி temple I was a இங்கே குண்டு பையா எங்க அம்மா, அப்பா செல்லம் பட்டணம் மாறி போனோம் என்ன மல வந்தா வெல்லும் புதிய பழைய உலகுகள் மாற ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத கண்டு புடிச்சேனடா இந்த hip-hop அன்று முதல் இன்று வரை market don’t stop, market don’t quite சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க அப்பன் தும்பிக்கை என் நம்பிக்கை கோலாலம்-பூர், சென்னை, லண்டன், தமிழன் , MC, முதல்வன், வல்லவன் Rap இசை கலைவிதியின் சாம்பிராதாயம் மடை திறந்து நதி அலை போல் என் கவிதைகள் தாவும்
-Yogi B-
Final Chorus
Damn it’s gonna blow, தாவும் நதியலை நான்
Maybe you should know, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பழித்தது
Damn it’s gonna blow, தாவும் நதியலை நான்
Maybe you should know, கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பழித்தது
Closing Quotes
“அதிகாரத்துவ ஒருங்கிணைப்பு இசை கலைஞர்களின் அணி வகுப்பு
இதற்க்கு கடவுள் காரண கர்த்தா
எதுகை எழுத படும் இடை விடாது தொடரும்
இன்றி அமையாத இசை தேன் அமுதாகும்”-Dr.Burn-
“கவிதைக்கு என்ன காட்டுப்பாடு
மடை திறந்து அலை பாயும் என் சொல்லிசை மெட்டு
இறைவா உன் கோபதிலிருந்து என் பிராத்தனை”-Emcee Jesz-
“இறைவன் மட்டும் அறிவான்
நான் சிந்திய விர்வை , ரத்தம் , தியாகம்
I live in breath hip-hop homie
கவிதை குண்டர் for life”-Yogi B-

8855betcassino, fala sério, um cassino desse não se vê todo dia! Gráficos de primeira, jogos que viciam e uma experiência que te transporta pra Las Vegas! Corre pro 8855betcassino.