ஊருக்கு சொல்ல

SIGMA Paiyan Song தமிழ் Lyrics- Asal Kolaar

Asal Kolaar – Sigma Paiyan

சம்மதம்...

இதற்கு மேலும் இந்த கல்யாணத்தில் யாருக்கும் 

ஆச்சேபனை இருக்கிறதா?

 

மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

உன்ன உட்டன்னா ஐயோ கதி 

நான் SIGMA பையனடி

மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

உன்ன உட்டன்னா ஐயோ கதி 

உங்கப்பா ஓவரா பண்ரானடி 

 

என் மிஸ்ஸிகுள உன்ன குத்த வச்சி 

கொப்பன ஒக்கார 

வைக்கவா வைத்துவலியில குத்தவச்சி ஹே..

ஏ வார்த்தைய புடுங்கி ட்விஸ்டு அச்சி 

என்ன fail ஆக்க பாக்குறா டெஸ்டு வச்சி 

நெக்ஸ்ட் டைம் நச்சுன்னு இச்சொண்ணு குத்துடுவே 

உ நயினா எதிரயே கட்டி புச்சி 

 

மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

ஒய்.. ஒய்.. ஒய் ஒய் 

 

மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

உன்ன உட்டன்னா ஐயோ கதி நான் சிக்குமா பையனடி

 

ஏதாச்சு மாறல்லன்னா 

இங்கு எதுவும் மாறாது 

எந்த விதத்துல ஏ மூஞ்சி தேறாது!

இங்க வயசுக்கு எல்லா மரியாத கெடையாது 

வார்த்தைக்கு தா கெடைக்கும் மரியாத

 

ஏ தாயி தந்த செஞ்ச புண்ணியதுக்கு எனக்கு 

கிடைச்சது தங்கமான பொண்ணு 

அது தகுதிக்கேத்தமாதி பாத்து பழகுறது 

காதலே கெடயாத்தாடி கண்ணு 

ஓகொப்பண்ட சொல்லி வையி 

எப்பிடியாச்சு அவன கன்வென்ஸ் செய் 

இல்ல ஓகொப்ப பாத்தவன கல்யாணம் செய் 

funsion கு வந்து நா வைப்பே மொய்.

 

உன்ன மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

 

ஓ.. கால எடுக்கல்ல 

இந்த காலப்போக்குல மறந்திடவா 

ஓ கால புடிக்கிறே 

எதுக்கு ஏன் நீ நடிக்கிற 

எத பாத்து துடிக்கிறது 

உன பிரிஞ்ச நேரம் நான் துடிக்கிறே 

உன்ன இழந்த என்ன நா வெறுக்குறே

 

என்ன மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி

உங்கப்பா ஓவரா பண்றானடி

என் நிம்மதிய திண்றானடி 

 

உன்ன மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

உன்ன உட்டன்னா ஐயோ கதி 

நான் SIGMA பையனடி

 

உன்ன மிஸ் பண்ண வைக்காதடி

மிஸ் யூனு டெஸ்ட் பண்ண வைக்காதடி 

உன்ன உட்டன்னா ஐயோ கதி 

நான் SIGMA பையனடி

 

This Post Has 5 Comments

  1. az888bet1

    Az888bet1, eh? The name sounds promising. Anyone had any luck on here? I’m thinking of giving it a try and seeing if I can win big! Join me? az888bet1

  2. 007gamepc

    007gamepc seems like a hub for pc games. Is it a download site or an online gaming website? Thinking about trying it out. Check it out here 007gamepc

  3. u8888bet

    U8888bet is the place to be if you’re looking for some extra excitement These guys know how to keep things interesting. The games are great, and the bonuses are awesome. You will love these games. u8888bet

  4. ultrabet1

    Ultrabet1 is a solid choice. The site is laid out well, and their selection of games is pretty good. I’ve had some decent wins there. It’s worth a look if you’re searching for a new betting spot. ultrabet1

Leave a Reply