Suzuki Fronx – ANCAP பாதுகாப்பு சோதனை அறிக்கை | 1-Star Safety Rating

Suzuki Fronx ANCAP Rating- கார் வாங்க விரும்பும் பயனர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Suzuki Fronx, Australasian New Car Assessment Programme (ANCAP) மேற்கொண்ட பாதுகாப்பு சோதனையில் வெறும் 1-ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளது. இது தற்போதைய கார் சந்தையில் மிகவும் குறைந்த பாதுகாப்பு தரமாக கருதப்படுகிறது.
Suzuki Fronx பாதுகாப்பு மதிப்பீடு சுருக்கம்
ANCAP வெளியிட்ட அறிக்கையின் படி, Suzuki Fronx முன் பக்க மோதல் (Frontal Impact) மற்றும் பக்கவாட்டு மோதல் (Side Impact) சோதனைகளில் எதிர்பார்த்த அளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் பாதுகாப்பு (Adult Occupant Protection)
முன் மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளில்
ஓட்டுநர் மற்றும் முன் பயணிகள் பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளனவாகனத்தின் பாதுகாப்பு கட்டமைப்பின் (Body Structure) நிலைத்தன்மை குறைவாக இருப்பதாக ANCAP குறிப்பிட்டுள்ளது
Seatbelt Failure – Suzuki Fronx இல் கண்டறியப்பட்ட மிக ஆபத்தான குறைபாடு
பின் இருக்கை Seatbelt Retractor செயலிழப்பு
விபத்துக்கு உள்ளாக்கப்பட்ட சோதனையின் போது, Suzuki Fronx இன் பின் இருக்கை பயணிகளுக்கான seatbelt retractor செயலிழந்தது.
இதன் காரணமாக:
பின் இருக்கையில் இருத்தப்பட்டிருந்த dummy பொம்மை கட்டுப்பாடின்றி
முன் இருக்கையை கடுமையாக மோதியது
இது பின் இருக்கை பயணிகளின் பாதுகாப்பை- rear passenger safety-ஐ முழுமையாக கேள்விக்குறியாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ANCAPயின் கூற்றுப்படி, இந்த seatbelt failure தான் Rating 1-Star ஆக குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு (Child Occupant Protection)
Suzuki Fronx குழந்தைகள் பாதுகாப்பு மதிப்பெண் ஏன் குறைந்தது?
விபத்துக்கு உள்ளாக்கப்பட்ட சோதனைகளின் போது:
வாகன உடல் பாகங்களில் ஏற்பட்ட அதீத சேதம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு அளவுகோல்களை
கடுமையாக பாதித்துள்ளதாக ANCAP தெரிவித்துள்ளது
இதனால் Child Safety Score மிகவும் குறைந்த நிலையில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Suzuki Fronx ANCAP Rating வழங்கிய பாதுகாப்பு பரிந்துரை
ANCAP, Suzuki Fronx பயனர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது
Seatbelt குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்படும் வரை
Fronx இன் பின் இருக்கைகளில் பயணிகளை அமர்த்த வேண்டாம் என்பதை கடுமையான அறிவுறுத்தலாக குறிப்பிட்டுள்ளது.
Suzuki Fronx பாதுகாப்பு அம்சங்கள் – ஏன் போதுமானதாக இல்லை?
Airbags மற்றும் Driver-Assistance Features
Suzuki Fronx இல்:
Airbags (காற்றுப்பை)
Driver-assistance systems (சாரதி உதவி அமைப்பு)
உள்ளபோதிலும்,
Automatic Safety Tests (AEB, Collision Avoidance போன்றவை)
சரியாக செயல்படவில்லை என ANCAP குறிப்பிட்டுள்ளது.
முக்கிய குறிப்பு (Important Note)
இந்த Suzuki Fronx ANCAP Safety Rating:
ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து சந்தைக்கான Fronx பதிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது
உலகளாவிய அனைத்து Suzuki Fronx மாடல்களுக்கும் இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு (இங்கு கிளிக் செய்யவும்)
வாகன விபத்துகள் மூலம் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வாறான விபத்துகளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள வாகனத்தின் தரம் மட்டும் அன்றி வாகனம் செலுத்தும் போது கவனம் மற்றும் வீதி விதிகளை சரியான முறையில் கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் மனதில் கொள்க.
சமீபத்தில் “Call of Duty” Game டெவலப்பர் Vince Zampella தன் Ferrari காரில் விபத்துக்கு உள்ளாகி இறந்ததை பற்றி தெரிந்து கொள்ள (இங்கு Click செய்யவும்)

Pingback: Vince Zampella Death News
Alright, so I checked out casinorouletteonline for some roulette action. The site’s pretty smooth and easy to navigate. Definitely a decent spot if you’re looking to spin the wheel! Hit it up at casinorouletteonline
Rik vip, sounds pretty fancy! I checked it out and the site seems pretty legit. Give it a whirl if you’re feeling lucky. Check this one out rik vip
Heard about Fortune Games 2 on Jililiveph.Net. Gave it a try and it’s not bad at all! Fun little game, worth a few spins to unwind. Don’t forget to pay a visit to fortune games 2
The mwmbetapk installed without any problems. Easy access to everything right on my phone. Download and play: mwmbetapk
Gold365login is a great option if you want a seamless login experience. No issues here. Log in now: gold365login
91clublogingame is where it’s at! Easy to log in, games are pretty fun, and I haven’t had any issues withdrawing. Check it out for yourself guys: 91clublogingame