மாத்தி யோசி! (RCC – RC Cities Café and Gaming Venue)
RCC Cafe Dubai - Remote Control Cars மூலம் உருவான Unique Startup Idea வயதளவிலும், உடலளவிலும் வளர்ந்தாலும் சில சமயங்களில் மனதளவில் சிறு பிள்ளைத்தனமாகவே செயற்படுபவர்கள் ஆண்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த காண்செப்ட்டை ஒரு புதிய தொழில்…
