நெடுந்தீவு போகலாமா?
நெடுந்தீவு (Delft Island) பயண வழிகாட்டியாழ்ப்பாணத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு நெடுந்தீவு (Delft Island) ஆகும்.அத்தீவிற்கான கடல் வழி பயணத்தை ஆரம்பிப்பதற்காக முதலில் நீங்கள் குறிக்காட்டுவான் கப்பல் துறைமுகத்தை வந்தடைய வேண்டும்.யாழ்ப்பாண பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில்…
