கூந்தல் பனை aka கித்துள்
கூந்தல் பனை aka கித்துள் நிலத்தாலும் மொழியாலும் வெறுபட்டோம் நாம்! ஈழத்தமிழன், இலங்கை தமிழன், மழையகத்தமிழன் என்றெல்லாம், இப்பிரிவினை அவ் இயற்கையிலும் இருந்தது உலர்வலையம், ஈரவலயம், கரையோரம், மலைநாடென்று, அப்படி எத்தனை கூறாக பிளவுற்று கிடந்தாலும் அவ்வியற்கை கொடுப்பதில் மட்டும் பாகுபாடு…
