வங்கெடிகல மலை (Wangedigala)
வங்கெடி கல (Wangedigala) மலைத்தொடர் - பதுளை மாவட்டம்வங்கெடிகல மலை (Wangedigala) தொடர் பதுளை மாவட்டத்தில் வழி எங்கும் வழித்துணையாய் இயற்கைவரும் கழுபான பிரதேசத்தில் அமைந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இம்மலை.இம் மலையின் உச்சியில் இருந்து பம்பர…
