வேற மாறி போத்தல் வேற மாறி பிசினஸ் – UZON Shampoo
UZON Shampoo - ஒரு சிறு மாற்றுச்சிந்தனைUZON Shampoo Branding Magic - கொரியாவை சேர்ந்த UZON என்னும் ஒரு காஸ்மெட்டிக் கம்பெனி அதைப் போன்ற இன்னும் பல நூறு கம்பெனிகளில் தயாரிக்கும் ஷாம்பு பிராண்டுகளுடன் தமது ஷாம்பூ பிராண்டையும் சந்தைப்படுத்தி…
