வங்கெடி கல (Wangedigala) மலைத்தொடர் – பதுளை மாவட்டம்
வங்கெடிகல மலை (Wangedigala) தொடர் பதுளை மாவட்டத்தில் வழி எங்கும் வழித்துணையாய் இயற்கைவரும் கழுபான பிரதேசத்தில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இம்மலை.
இம் மலையின் உச்சியில் இருந்து பம்பர கந்த நீர் வீழ்ச்சி, லங்கா நீர் வீழ்ச்சி, ஹோர்டன் சமவெளி, உடவேறிய தோட்டம், கொழும்பு பதுளை பிரதான பாதை, பெரகல நகரம் மற்றும் மலை நாடு வேறுபடும் எல்லை என்பவற்றை காணக்கூடியதாக இருக்கும்.
வங்கெடிகல மலை (Wangedigala) தொடரின் முக்கிய மலைகள்
வங்கெடி கல (Wangedigala) மலைத்தொடரின் உயரமான மலையாக கொம்மொள்ளிய மலை (Gommolliya) கருத்தப்படுகிறது.
அம்மலை இலங்கையின் 13 ஆவது உயரமான மலை ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 2030 மீட்டர்கள் உயரத்தை உடையது.
மற்றும் வங்கெடிகந்த, பலத்துடுவ ஆகிய மலைகளும் வங்கெடி கல மலை தொடருக்குரிய மலைகளாகும்.
வங்கெடி கல மலை ஏறும் பிரதான பாதை
வங்கெடிகல மலை ஏறுவதற்கு பிரசித்தியான பாதையாக கருதப்படுவது, கொழும்பு பதுளை பிரதான வீதியில் கழுபான பிரதேசத்தில் அமைந்துள்ள பாலம் தெக்க சந்தியில் (இரண்டு பாலம் சந்தி) இருந்து கொழும்பு நோக்கி வரும்போது (171KM மயில்கல்) அருகில் உள்ள பாதையாகும்.
வங்கெடிகல மலை (Wangedigala) ஏறுபவர்களுக்கான முக்கிய அறிவுரை
வங்கெடி கல மலை ஏறும்போது கட்டாயமாக போதியளவு குடிநீரை எடுத்து செல்ல தவறாதீர்கள்.
மலையுச்சியில் நீருற்றொன்று இருப்பினும் வெயில் காலங்களில் அது வற்றி போவதுண்டு.
பலத்துடுவ மற்றும் கொம்மொள்ளிய மலை ஏற்றம்
வங்கெடி கல மலை ஏறுவதுடன் பலத்துடுவ மற்றும் கொம்மொள்ளிய மலையுச்சிகளையும் ஏறும் நோக்கில் பயணப்படுக்கின்றீர்கள் என்றால் காலையிலேயே உங்கள் பயணத்தை ஆரம்பிப்பது சிறப்பு.

Jilioklogin, huh? Interesting name. Tried logging in and it was pretty straightforward. Got in, played a bit, and no complaints. Seems legit if you’re trying to get your game on. Give it a shot at jilioklogin
Just signed up on 100vipus today, and my first impressions are pretty good. The site layout is neat and easy to understand. They got a lot of promotions on offer, so it looks promising. I’ll update later after playing a bit. Go see for yourself at 100vipus.
Hey, just wanted to give a shoutout to alanobet98. Gave it a shot on a whim and was pleasantly surprised. Nothing fancy, but the games are fun and the bonuses are decent. Give ’em a whirl and see what you think! More info here: alanobet98
Tried my luck on 69jilislot and had a pretty good experience. They have some interesting slot games that I haven’t seen elsewhere. Worth a look if you’re bored with the usual stuff. Get the scoop here: 69jilislot
Gotta crown yourself a winner! 88king offers a royal experience. Plenty of action and potential for big payouts. Hail to the king at 88king.
Alright, time to take a look at 989betlogin. Website’s a bit simple but can’t judge everything yet. Give it a looksie! It doesn’t hurt. See more 989betlogin!
Hey, just checked out 98acom. I’m usually skeptical of these things, but the site seems legit. Navigation is smooth, and I found what I was looking for pretty easily. Seems worth a shot! Check it out here 98acom.