Sanath Jayasuriya- ICC T20 World Cup 2026க்கு பின் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரிய (Sanath Jayasuriya), இவ்வருடம் நடைபெறவுள்ள ICC ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்குப் பிறகு தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, Sri Lanka cricket coach தொடர்பான முக்கிய செய்தியாக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ICC T20 World Cup 2026க்கு பிறகு பதவியைத் தொடரமாட்டேன் – Sanath Jayasuriya
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் (Click), Sanath Jayasuriya, தலைமைப் பயிற்சியாளராக உள்ள தனது ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாக இருந்தாலும், ICC T20 World Cup 2026 க்கு பின் இப் பொறுப்பைத் தொடரும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
“இந்த உலகக் கோப்பை வரை அணியுடன் இருப்பதே என் திட்டம். அதற்குப் பிறகு புதிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்”
என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
Sri Lanka cricket coach ஆக Sanath Jayasuriya பொறுப்பேற்றதன் பின்னணி
Sanath Jayasuriya, 2024 ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக, இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக முதன்முறையாக நியமிக்கப்பட்டார்.
அந்த தொடரில் Sri Lanka national cricket team காட்டிய செயல்திறனைத் தொடர்ந்து, அதே ஆண்டின் இறுதியில் அவர் நிரந்தர தலைமைப் பயிற்சியாளராக தன் பணியை தொடர்ந்தார்.
coachஆக Sanath Jayasuriyaவின் பதவிக்கால சாதனைகள்
சனத் ஜயசூரிய தலைமையில், Sri Lanka cricket team விளையாடிய போட்டிகளின் விவரம்:
- மொத்த போட்டிகள்- 60
- வெற்றிகள்- 29
- தோல்விகள்- 29
- முடிவு எட்டப்படாத போட்டிகள்- 2
Sri Lanka cricket coaching changes – அடுத்த கட்ட எதிர்பார்ப்புகள்
Sanath Jayasuriya resignation அறிவிப்பைத் தொடர்ந்து, Sri Lanka cricket coaching changes குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ICC T20 World Cup 2026 முடிந்தவுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த head coach யார் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
Sanath Jayasuriya – வீரராகவும் பயிற்சியாளராகவும்
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில்,Sanath Jayasuriya ஒரு அதிரடி வீரராக மட்டுமல்லாமல், Sri Lanka cricket team head coach ஆகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் என்ற வரலாற்று சான்றுடன் விடைபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Alright, tried 888jiliactivity.com and had a decent experience. They got a fair range of online games. Easy interface to understand. Give it a try for some activity! 888jiliactivity
Okay, I checked out taya77.info and it seemed pretty straightforward. Easy to get around the website . Will be betting a small amount to test it out. Will post updates about how everything went! taya77
Heard whispers of taya777pub.com, so I went to take a look. It’s got a nice feel to it. Lots of promotions being advertised. Could be a good new place to punt. Good luck! taya777pub
Just signed up on 98pkrgame. The interface is slick, the game selection is alright. I’m gonna give it a shot for a bit longer, wish me luck! You can find it here: 98pkrgame
Alright guys, giving 9pkrgame a try. Seems pretty straightforward. Hope the payouts are good too. Fingers crossed! Learn more here: 9pkrgame
Spotted a55gamedownload and the download speeds are impressive! The selection is pretty neat too, especially for mobile games. Here’s the link: a55gamedownload
unlocker.ai – The Ultimate AI Tool for Bypassing Restrictions and Unlocking Content Seamlessly!
I’ve tried a few platforms lately, but this one feels the most stable. Great games and a very friendly vibe over at vn123winvn.
I just signed up and the process was super smooth. Really impressed with how fast I got my account ready. Check out 91jililoginregistration for a great start!
Best slot action I have had in a long time. The graphics are crisp and the win rate feels fair. Big fans of minion178slot over here.
The app version is way more convenient than the browser. Installation was quick and it runs perfectly on my Android. Get the jili66appdownload and play on the go.