ஊருக்கு சொல்ல

தேனீக்காலனி – ஒழுங்கும் அர்த்தமும் நிறைந்த தேனீக்களின் வாழ்க்கை

தேனீயின் வாழ்க்கை மிகவும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட அர்த்தம் மிக்க வாழ்க்கையாக கருதப்படுகிறது. ஓர் தேனீக்காலனி இருப்புக்காக வேறுபட்ட தொழிலை செய்யும் தேனீக்கள் அங்கு காணப்படும்.

இயற்கையாக அமைக்கும் ஒரு தேனீக்காலனியில் மட்டும் அல்லாது, மனிதனால் செயற்கையாக தேனி வளர்ப்பு பண்ணைகளில் வளர்க்கப்படும் தேனிக்களிலும் இந்த தேனீக்காலனி கட்டமைப்பு மாறாமல் இருப்பது சிறப்பு. 

தேனீக்காலனியின் அமைப்பு

ராணி தேனீ மற்றும் அதன் பங்கு

ஒரு தேனீக்காலனியை எடுத்தோமேயானால் அங்கு ஒரு ராணி தேனீ இருக்கும், அதன் வாழ்நாள் 3-5 வருடங்கள் ஆகும். இந்த காலத்துக்குள் ராணியின் வேலை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே.

ஆண் தேனீக்களுடன் இணை சேர்ந்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2000 முட்டைகளை இடும்.

ஆண் தேனீக்களின் பங்கு

இக்காலானி கட்டமைப்பில் அடுத்து இருப்பது ஆண் தேனீக்கள், இவையின் ஆயுற்காலம் 8 வாரங்கள் மட்டுமே.

இந்த 8 வாரங்களுக்கும் ஆண் தேனீக்கள் ராணித்தேனியுடன் உறவில் ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்வதுதான் அவற்றின் தொழில்.

ராணித்தேனீ ஒரேநேரத்தில் பல ஆண் தேனிக்களுடன் உறவில் ஈடுபடும், அப்படி ராணியுடன் உறவில் ஈடுபட்ட ஆண் தேனீக்கள் அதன் பின் இறந்திடும்!

ஆண் தேனீக்களின் வாழ்க்கை

தேனீக்காலனி
தேனீக்காலனி

காலனியில் இருக்கும் அத்தனை ஆண் தேனீக்களுக்கும் ராணியுடன் உறவில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை அதன் காரணமாக உறவில் ஈடுபட வாய்ப்பு கிட்டாத ஆண்தேனீக்கள் குளிர்க்காலத்துக்கு முன் அக்காலனியில் இருந்து தூக்கிவீசப்படும்.

பெண் தொழிலாளர் தேனீக்கள் – காலனியின் முதுகெலும்பு

காலனியில் அடுத்திருப்பது அடிமட்ட தொழிலாளிகள், பெண் தேனீக்கள் ஆகும். இவர்களின் வாழ்நாள் 6 வாரங்கள் மட்டுமே.

பெண் தேனீக்களின் பணிப்பகிர்வு (நாள்படி)

அவ் ஆறு வாரங்களில்

  • முதல் 3 நாட்களுக்கு தேன் அறைகளை சுத்தம் செய்யும் வேலையை செய்கின்றன.
  • 4 முதல் 10 ஆம் நாள்வரை தேன் அறைகளுக்குள் இருக்கும் தேன் முட்டைகளுக்கு உணவாக லாவாக்களை வழங்கும் வேலையை செய்கின்றன.
  • 11 முதல் 18 ஆம் நாள்வரை தேன் அறைகளின் கட்டுமானத்திற்கு பங்களிப்பு செய்வதுடன் தேனீக்களால் கொண்டுவரப்படும் பூ அமுதத்தை தேனாக மாற்றும் காரியத்தையும் செய்கின்றன.
  • 19 முதல் 21 ஆம் நாட்களுக்குள் அத்தேன் அறைகளின் பாதுகாவலர்களாக பணிபுரிந்து, 21 ஆம் நாள் தொடக்கம் பூக்களில் தேன், மகரந்தம் மற்றும் நீரை சேகரித்து வரும் பணியை கிட்டத்தட்ட அடுத்துவரும் 21 நாட்களுக்கு செய்து, கடுமையான உழைப்பின் சோர்வினால் இறந்து போகிறது.                                                                                             

குளிர்காலங்களில் அதன் வாழ்நாள் சற்றே அதிகமாக இருக்கும்.

தேனீக்களின் அற்புத உழைப்பு

12  பெண் தேனீக்கள் தம் வாழ்நாளுக்குள் சேகரிப்பது கிட்டத்தட்ட ஒரு தேக்கரண்டி தேன் ஆகும் அதாவது கிட்டத்தட்ட 21 கிராம். அதற்காக கிட்டத்தட்ட 1207 கிலோ மீட்டர்கள் அவை பறந்து திரிக்கின்றனவாம். 

தேனீக்காலனி           

This Post Has 18 Comments

  1. yono77719

    Yono77719… hmm, I remember trying that site. Registration was quick and easy, and they had a few games I hadn’t seen before. Not my main go-to, but definitely worth a look-see. Take a peek at yono77719

  2. yono777all

    Okay, so Yono777all actually surprised me. Good variety of games, and I liked that they had some cool promos running. Definitely worth checking out if you’re searching for something fresh. Give yono777all a whirl!

  3. casinocalupoh

    CasinoCalupoh? I played there last week. Smooth gameplay, and I even managed to snag a small win. Worth checking out the slots, they have some decent ones! Check casinocalupoh.

  4. id789online

    Heard some buzz about id789online. Gonna give it a spin and see what all the fuss is about. Fingers crossed for some good wins! Wanna try it? Here’s the link: id789online

  5. gtwim

    Gtwim, huh? Never heard of it. Let’s dive in and see if it’s worth my time and money. Wish me luck, lads! Here’s the place to check it out: gtwim

  6. 123betcasino

    123betcasino… sounds promising! I’m always on the lookout for a new spot to test my luck. Hope the interface is user-friendly. Give it a burl here: 123betcasino

  7. 11ttcom

    Found some good games on 11ttcom. Interface is nice and easy to use. Have a look, mate 11ttcom.

  8. bbggcom

    bbggcom, not bad, eh? Gave it a go, and it’s smooth. Worth a visit bbggcom.

  9. mxbrizzio777

    Mxbrizzio777’s been on my radar lately. Found a game I really dig. Definitely worth a look if you’re in the mood for something fresh. Give Mxbrizzio777 a visit! mxbrizzio777

  10. mxpgslots777

    I gave mxpgslots777 a shot and found some cool slots there. It’s easy to navigate, which is a plus for me. I would suggest checking it out! mxpgslots777

  11. bdlevel777_player

    BDLevel777, alright! Found some good games and good luck here. The registration was quick! Definitely a spot to check out if you are looking for some fun. bdlevel777

  12. ph8k8app

    The mobile experience is just brilliant. I can play my favorite games anywhere without any stuttering. The ph8k8app is a game changer for me.

  13. bdx999game

    The graphics are stunning and the gameplay is just fluid. It is so much better than other sites I have used in the past. Check out bdx999game

  14. ggjiliapp

    Best mobile experience so far. The graphics are top notch and ggjiliapp runs perfectly on my phone.

  15. spin777apkdownload

    Finally found a reliable source for the app. The installation was smooth and it runs perfectly on my phone. Definitely check out spin777apkdownload for a quick setup!

  16. yyphvip

    If you are looking for a premium gaming experience, this is the place to be. Everything feels top-notch at yyphvip

Leave a Reply