பூனை மலத்தை பொட்டலம் கட்டியது போல்” – புதின் ராஜதந்திரம்

புதின் (putin) கட்டிய பொட்டலம் – ஒரு பழமொழியாக “பூனை மலத்தை பொட்டலம் கட்டியது போல்” என சொல்ல கேட்டிருக்கிறோம், தேவையானது தேவையற்றது என எதை கண்டாலும் பத்திரமாக, பாதுகாப்பாக, இதாக, அதாக என்று ஒளித்து வைப்பவர்களை குறிப்பதே இப்பழமொழி.
பொதுவாக நம் வீட்டிலுள்ள வயோதிபர்களிடம் இந்த பழக்கத்தை காணக்கூடியதாக இருக்கும்.
அதே போல் தான் நம்ம அண்ணாத்த, 21ஆம் நூற்றாண்டின் சக்தி மிக்க மனிதர்கள் பட்டியலில் முக்கிய புள்ளியான ரஷீய அதிபர் விளாதிமிர் புதினும் (vladimir putin) பொட்டலம் கட்டக்கூடியவர் என்கிறார்கள்.
ஆனால் பத்திரப் படுத்த அல்ல! பாதுகாப்பிற்காக, ஆனால் அதுவும் அக்குறிப்பிட்ட பொருளின் பாதுகாப்பிற்காக அல்ல. அவரின் பாதுகாப்பிற்காக! குழப்பமாக இருக்கிறதா? தொடர்த்து வாசியுங்கள்..
புதின் (putin) கட்டிய பொட்டலம் என்ன?
அப்படி எதை பொட்டலம் காட்டுகிறார்? என்று கேட்கிறீர்களா,
மலத்தை தான்!

பூனை மலமல்ல – புதினின் சொந்த மலம்
ஆனால் பூனை மலத்தை அல்ல தன் மலத்தை. அதுவும் அதெற்கென்று ஒரு ஆளை நியமித்து இருக்கிறார் புதின் (Putin).
அவர் போகும் இடங்களில் மலம் கழிப்பின் அதை சூட்கேசில் பாதுகாப்பாக பொட்டலம் கட்டி ரஷ்யவிற்கு எடுத்து போய் அதன் தடம் இல்லாமல் அழித்தல் தான் அந்நபரின் வேலை.
புதினுக்கு ஏன் இந்த விசித்திரப்பழக்கம் என்றா கேட்கிறீர்கள்! அது விசித்திரப்பழக்கம் அல்ல அவருடைய ராஜதந்திரம்.
எதிரிக்கு தெரியக்கூடாத ரகசியங்கள்
தற்போது 72 வயதுடைய புதின் “Iam not in Danger, Iam the Danger” கேட்டகரியை சேர்ந்த, அமேரிக்காவிற்கே சிம்மசொப்பனமாய் திகழும் கெட்ட பையன்தான். என்றாலும் தன் பலம், தன் பலவீனம் எதிரிக்கு தெரியாத வரைதானே வீர தீர சாகசங்கள்!
பொதுவாக உலகத் தலைவர்களுக்கு தம் தம் நாட்டில் எதிர் கட்சிகள், பயங்கர வாதிகள் என பல தரப்பில் இருந்தும் உயிர் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும். அதிலும் புதின் (Putin) போன்றவர்களுக்கு சர்வதேச ரீதியில் இந்த பிரச்சனை இருப்பது சாதாரணம்.
உடல்நிலை தகவல்களும் போர் அரசியலும்
அதனால் தன்னை பற்றிய ரகசியங்கள் எவ்வழியிலும், எவருக்கும் கசிந்துவிடக்கூடாது என்றே தன் மலத்தை கூட எங்கும் மிச்சம் வைக்காமல் பார்த்துக்கொள்கிறார்.
காரணம் சிறு துளி எச்சிலை வைத்தே DNA போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு மனிதனின் ஜாதகத்தையே சொல்லும் அளவுக்கு இன்றைய தொழில்நுட்பம் உள்ளது.
அதன் அடிப்படையில் தன் மலத்தின் மூலம் எவறேனும் தன் உடல்நிலை சார்ந்த தகவல்களை ஆராய்ந்து கண்டுபிடித்து விடுவார்கள். அதன் அடிப்படையில் புதினுக்கு எதிராக எதிரிகள் காய்நகர்த்தக்கூடும் என்றே முன் எச்சரிக்கையாக இப்படியொரு ராஜதந்திரத்தை கையாள்கிறார்.
உலகத்தையே ஆட்டி படைக்கும் வல்லமை கொண்ட மனிதன் என்றால் சும்மாவா!

Pixcassino1 é demais! Poder usar Pix pra depositar e sacar facilitou muito a minha vida. Cassino com ótimos jogos pixcassino1.
Alright, folks! So I tried 91rummybet the other day. Rummy’s my jam, and this site does the trick. Payouts were quick, which is a huge plus. A few more tournaments would be cool, but I’m definitely sticking around. Give it a shot: 91rummybet
789winlink? Hmm, it’s on my list to check out. Heard some whispers about some decent bonuses. Maybe worth a look. Check it out: 789winlink
TG88Bet, alright! You guys got a sweet welcome bonus. That was a definite plus. Easy registration process. I found some of the games a bit repetitive, but I am sure you can find something you like: tg88bet
Alright, folks, let’s talk ae666 online. I’ve been poking around the website and I gotta say, it’s not half bad! I like their selection. Might give it a whirl later. Here’s the link for those interested ae666 online.
Yo, has anyone tried bet81? I keeps seeing ads for them, and I was wondering if its any good. Let me know! I have checked the interface seems ok. Click to visit the site bet81.
So, browsing online, I stumbled upon busbet. I love the way it looks and find the page very intuitive. Worth checking out I thought. Here is a link: busbet.
Jili333login is where it’s at for some of the best Jili games! Easy to log in and loads of fun to be had. You should try it: jili333login
Luckiavalencia, new to me. Scoping it out now, interface is smooth, deposit options seem okay. Hoping for some good luck heh. Give it a look-see: luckiavalencia
Crazy 777 JILI, now we’re talking! Classic vibes. Got the app, easy to download and play. Won some, lost some but all in good fun. Link here: crazy 777 jili
If you’re a slots fan, Mk88slot has got you covered. Loads of choice to have a go with. Spins all day and night! mk88slot
Casinoazul? Yeah, I tried it out the other day. Not bad if you’re looking for something new. Good selection of slots and a few live games too. Give it a spin! casinoazul
mk7kcasino is alright. I’ve had some wins there. Nothing spectacular, but it’s a solid option if you’re bored. Worth a shot maybe. mk7kcasino
What a refreshing place to unwind after a long day of work. I love how clean the layout is and how easy it is to jump straight into my favorite table games. The weekly promotions keep things fresh and the staff really knows how to make players feel properly valued. thmgmint88
The slot selection keeps me coming back every single day because there is always something new to explore. I really enjoy the free spins promotions and how quickly they credit to my account after I meet the requirements. The design is sleek and works perfectly even on older devices. Definitely one of the best slot hubs I have found this year. ar1xslot
Been looking for a trustworthy site to enjoy slot games and I am glad I stumbled upon this one. The graphics are top notch and the win triggers actually happen fairly often. I also really enjoy the live chat feature which makes asking questions so much easier. Keep up the great work. thkhun88
Fast payouts and a huge selection of games. I managed to hit a decent streak last night. If you are looking for a reliable site, mpocashslot is the way to go.
Logging in is fast and the dashboard is very intuitive. It makes the whole gaming process so much easier. Visit semesta88login now
The app performance is surprisingly stable. I love how easy it is to navigate through the games. Great experience so far with bdck777app
Alright, alright, sao666 just caught my eye. The site loads fast and they seem to have a good range of games. Gave it a whirl and not disappointed so far. Give it a look: sao666