ஊருக்கு சொல்ல

Vince Zampella மரணம் – Call of Duty கேம் உருவாக்கியவர் விபத்தில் உயிரிழப்பு

உலகின் சிறந்த பல வீடியோ கேம்களை உருவாக்கிய வீடியோ கேம் டெவலப்பர் வின்ஸ் சாம்பெல்லா (Vince Zampella), கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கலிபோர்னியாவின் ஏஞ்சல்ஸ் க்ரெஸ்ட் நெடுஞ்சாலையில் தன் ஃபெராரி (Ferrari) காரை ஓட்டி சென்ற வேளை விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார். 

Vince Zampella – Video Game Industry Legend

Vince Zampella Death News- வீடியோ கேம் துறையில் தவிர்க்கமுடியாத ஒரு நபரான சாம்பெல்லா (Vince Zampella), ரெஸ்பான் என்டர்டெயின்மென்ட்டின் (Respawn Entertainment) எனும் அமெரிக்க கேம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இத் திறமையான வடிவமைப்பாளர், உலகின் கேமிங் துறையில் தலைசிறந்த ஒரு கேமான “Call of Duty” உரிமையை தன்னகத்தே கொண்ட ஸ்டுடியோ இன்ஃபினிட்டி வார்டின் (Infinity Ward) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Ferrari Car Accident – Los Angeles அருகே விபத்து

லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கே சான் கேப்ரியல் மலை பாதையில், மதியம் 12:45 மணியளவில் சாம்பெல்லா (Zampella) பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

2026 Ferrari 296 GTS Crash விபரங்கள்

அங்குள்ள சுரங்கப்பாதையில் பயணித்த சாம்பெல்லாவின் (Zampella) சிவப்பு நிற, 2026 Ferrari 296 GTS, சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே சாலையை விட்டு விலகி, ஒரு கான்கிரீட் தடையில் மோதியதில் சாம்பெல்லா (Zampella) காரில் இருந்து வெளியில் வீசப்பட்டதாக கலிபோர்னியா நெடுஞ்சாலை போலீஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

வாகன விபத்திக்கள்

2025 இல் இலங்கையில் மட்டும் 2562 வாகன விபத்துகளில், 2710 நபர்கள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது (இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இங்கு Click செய்யவும்) இது 2024 ஆம் ஆண்டை விட 322 நபர்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு 12 லச்சம் நபர்களுக்கும் அதிகமானவர்கள் வாகன விபத்துகளில் மரணம் அடைகின்றனர்.

இப்படியான விபத்துக்களுக்கு பலதரப்பட்ட காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன அதில் ஒன்றான வாகனங்களின் Build Quality தொடர்பான அச்சங்களும் இன்று பேசுப்பொருளாகி உள்ளது. 

அதன் அடிப்படையில் அண்மை காலங்களில் பல நிறுவனங்கள் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்கி அதன் தரத்தை  பரிசோதனை செய்து வருகின்றன. 

இதன் அடிப்படையில் புதிதாக Suzuki நிறுவனம் அறிமுகம் செய்த Fronx காரின் தரத்தை பரிசோதித்த ஒரு நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் ஒரு ரிப்போர்டை வெளியிட்டுள்ளது அது தொடர்பான தகவல்களை முழுதாய் தெரிந்து கொள்ள (இங்கு Click செய்யவும்) 

மேலும் செய்திகள் ,மற்றும் கட்டுரைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள எங்கள் whatsapp channel ஐ பின்தொடருங்கள். 

This Post Has 8 Comments

  1. okbet15

    Yo, just signed up on okbet15! The site’s slick. Let’s see if my luck turns up today. Placing my bets with okbet15 and hoping for a win!

  2. jljl552

    JLJL552 is a new favorite! The interface is smooth and the games are actually pretty fun. I’ve had some decent luck there too. Check it out, guys! jljl552

  3. gold365win

    Gold365win? Yeah, I’ve spent some time there. It’s not bad at all. Great selection of games and the payouts seem fair. Might be worth a shot if you’re looking for somewhere new to play. Give gold365win a try!

  4. phxjili

    Super easy registration process and the customer support is very responsive. phxjili is definitely my new favorite spot.

  5. ezjiligg

    Just what I was looking for. Simple, fast, and plenty of winning opportunities. ezjiligg is definitely worth a try.

  6. pn777slot

    PN777slot has some wild slots, man! Played a few rounds and I like what I see. Definitely worth checking out if you’ve got a taste for good slots: pn777slot

  7. ph500jili

    The best place for Jili fans in the Philippines. Everything is localized and the deposit methods are very convenient for us. ph500jili

Leave a Reply